இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

வேலைவாய்ப்பு

தமிழக அரசில் ஆராய்ச்சி உதவியாளர் பணி

1/4/2016 2:16:59 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

தமிழக அரசில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Research Assistant: 14 இடங்கள். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,400. வயது வரம்பு: 1.7.2015 தேதிப்படி 18 முதல் 30க்குள். எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி (முஸ்லிம்) ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தகுதி: பொருளியல்/புள்ளியியல்/
வணிக நிர்வாகம்/கணிதம்/ சமூகவியல்/தொல்பொருளியல்/வேளாண் பொருளியல்/ வணிக நிர்வாகம் பாடங்களில் முதுநிலை பட்டம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு 2 தாள்களாக நடைபெறும். முதல் தாளில் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் பொது அறிவு பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: முதல் முறை விண்ணப்பிக்க பதிவு கட்டணம் ரூ.50/ மற்றும் தேர்வு கட்டணம் ரூ.100. இதை 19.1.2016 தேதிக்குள் வங்கி அல்லது தபால் நிலையத்தில் செலுத்த வேண்டும். தகுதியானவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.1.2016.

can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning

மேலும் சில
  • போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான 6,140 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு



  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணியிடம் தகுதியுள்ளவர்கள் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்



  • இந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர்



  • ஊட்டி ராணுவ கல்லூரியில் கிளார்க் மற்றும் சமையலர்



  • சிஆர்பிஎப்-ல் ஏஎஸ்ஐக்கள்



  • மின்பகிர்மான கழகத்தில் பி.இ. படித்தவர்களுக்கு வேலை



  • இந்திய ராணுவத்தின் வாகன பிரிவில் 21 இடங்கள்



  • தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 70 கிளார்க் இடங்கள்



  • இந்திய ராணுவத்தில் 480 காலியிடங்கள் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்



  • மின்பகிர்மான கழகத்தில் அதிகாரிகள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com