இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் 100 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

1/11/2016 2:40:02 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

மத்திய அரசுக்கு சொந்தமான BroadCast Engineering Consultants India Limited நிறுவனத்தில் 100 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: 1. Graduate Data Entry Operator: 80 இடங்கள். சம்பளம்: ரூ.12,142. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. Non Graduate Data Entry Operator: 20 இடங்கள். சம்பளம்: ரூ.11,154. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.300/-. இதை BroadCast Engineering Consultants India Limited என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மாதிரி விண்ணப்பத்தை www.becil.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Assistant General Manager (HR),
BECIL Corporate Office,
C-56,A-17, Sector-62, Noida- 201 307.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.1.2016.

மேலும் சில
  • போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான 6,140 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு



  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணியிடம் தகுதியுள்ளவர்கள் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்



  • இந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர்



  • ஊட்டி ராணுவ கல்லூரியில் கிளார்க் மற்றும் சமையலர்



  • சிஆர்பிஎப்-ல் ஏஎஸ்ஐக்கள்



  • மின்பகிர்மான கழகத்தில் பி.இ. படித்தவர்களுக்கு வேலை



  • இந்திய ராணுவத்தின் வாகன பிரிவில் 21 இடங்கள்



  • தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 70 கிளார்க் இடங்கள்



  • இந்திய ராணுவத்தில் 480 காலியிடங்கள் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்



  • மின்பகிர்மான கழகத்தில் அதிகாரிகள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com