இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

கல்வி

ஹோம் சயின்ஸ் படித்தால் வேலை நிச்சயம்

2/22/2012 1:20:43 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

ஹோம் சயின்ஸ் எனப்படும் பயன்பாட்டு அறிவியல் என்பது வெறும் சமையல் தொடர்பான படிப்பு மட்டும் அல்ல. சிறந்த சத்துணவு முறை, ஆடைகள், சுகாதாரம், நீடித்த மேம்பாடு, தகவல்தொடர்பு மற்றும் சிறந்த சமூக வாழ்வு போன்ற பலவித அம்சங்கள் சம்பந்தப்பட்டது. இந்தப் படிப்பு தற்போது பெண்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது. ஹோம் சயின்ஸ் படிப்பை மேற்கொள்ளும் ஒரு பட்டதாரி, ஒவ்வொரு பாடத்திலும் புராஜெக்ட் மேற்கொண்டு, லேப் பிராக்டிகலையும் வழக்கமாக மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலாளர்களை இனம் கண்டு, அவர்களது வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதும் இப்பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அன்றாட வாழ் வில் அறிவி யல் நுட்பங்களை பயன்படுத்த பழகிக்கொள்வது இப்படிப்பின் முக்கிய அம்சம். பிஎஸ்சி ஹோம் சயின்ஸ் படித்தால் 3ம் வருட படிப்பின்போது தனக்கான சிறப்பு பிரிவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் ஏற்படும் பலவித நோய்களால், ஹோம் சயின்ஸ் படிப்பில் உணவு மற்றும் சத்துணவு துறை அதிக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.

ஹோம் சயின்ஸ் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை பொறுத்தவரை உணவு அறிவியல் துறை நிபுணர்கள், விளையாட்டுத் துறையில் ஆலோசகர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் ஊழியர் நலப் பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் பணி வாய்ப்புகளை பெறலாம். இளநிலை பட்டதாரி ஆரம்ப சம்பளம் ரூ.20 ஆயிரம் வரை முதுநிலை பட்டதாரி ரூ.40 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். அனுபவத்தை பொறுத்து ஊதியம் வெகுவாக அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பை l Institute of Home Economics Delhi university l G.B. Pant  University, Pant nagar l Avinashilingam University, Coimbatore l H.P.Krishi Vishwavidyalaya, Himachal pradesh l Kurukshetra University, Kurushetra l M.S. University, Baroda l Lucknow University, Lucknow l SNDT Women‘s University,  Mumbai ஆகிய பல்கலைக் கழகங்கள் வழங்கி வருகின்றன.

மேலும் சில
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு



  • பொன்னேரி நூலக வார விழா



  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு



  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?



  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்



  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்



  • பனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்



  • ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி



  • ஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com