இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

கல்வி

லட்சங்களில் சம்பளம் தரும் பேஷன் கம்யூனிகேஷன்

2/22/2012 1:21:19 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

உலக வேலைவாய்ப்பு சந்தையில் அசைக்க முடியாத இடத்தை பேஷன் டெக்னாலஜி, பேஷன் கம்யூனிகேஷன் சார்ந்த படிப்புகள் ஆக்கிரமித்துள்ளன. மக்களின் தேவைக்கேற்ப உள் நாட்டு, வெளிநாட்டு பொருட்கள் போட்டியிடுவதால் அவற்றை முதன்மைப்படுத்த இத்துறைகள் உதவுகின்றன. இதற்கு பேஷன் கம்யூனிகேஷன் துறையினர் சரியான ஆட்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இவர்கள் வடிவமைப்புத் துறையின் பல்வேறான    அம்சங்களில் நிபுணத்துவம் பெறுகிறார்கள். பேஷன் கம்யூனிகேஷன் துறையில், 3 வருட இளநிலைப் பட்டப்படிப்பை நொய்டாவில் உள்ள சத்யம் பேஷன் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனம் வழங்குகிறது. பேஷன் வணிகம், சில்லரை வணிகம், இதழியல் துறையின்  தகவல் தொடர்பு பிரிவு, செய்தித்தாள், தொலைக்காட்சி சார்ந்த பணிகளில் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு இப் படிப்பு ஏற்றதாக உள்ளது. மேலும்  வடிவமைப்பு, தொழில்நுட்ப வரைதல், பேஷன் படிப்புகள், சந்தைப்படுத்துதல் கொள்கைகள், பேஷன் ஸ்டைலிங், பேஷன் ஜர்னலிசம் மற்றும் போர்ட்போலியோ மேம்பாடு ஆகியவற்றின் அடிப் படைகளை கொண்டுள்ளது.

புதிய தயாரிப்புகளை அறி முகப்படுத்துதல், ஸ்டோர் நிகழ்வு கள், கேட்வாக் நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், உள்ளிட்ட பல அம்சங்களையும் இப்படிப்பு உள்ளடக்கி உள்ளது. பேஷன் கம்யூனிகேஷன் துறையில் 4 வருடப் படிப்பை ழிமிதிஜி கல்வி நிறுவனம் வழங்குகிறது. Visual Merchandising, Styling, Graphic design, Display and Exhibit Design, Advertising, Public Eelations, and Creative Writing உள்ளிட்ட பலவிதமான துறைகளை இப்படிப்பு உள்ளடக்கி உள்ளது. இந்தப் படிப்பை முடித்தபிறகு, Marketing, Management, Entrepreneurship, Broadcast Production, Fashion Journalism, Reporting and Editing, Fashion Advertising, Public Relations, Publicity, Visual Merchandising, Store Planning, Special Event Coordination   and Fashion Photography போன்ற ஏராளமான துறைகளில் மாணவர்களால் ஈடுபட முடியும். பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் தொழில்துறையில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து வெற்றிகளையும் பெற முடியும். திறமைக்கேற்ப லட்சங்களில் வருவாயையும் ஈட்ட வாய்ப்புகள் நிறைய உள்ளன. இப்படிப்புகளில் சேர அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10+2 என்ற அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் சில
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு



  • பொன்னேரி நூலக வார விழா



  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு



  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?



  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்



  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்



  • பனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்



  • ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி



  • ஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com